On the occasion of thirunakshatram of Sri Ramanujacharya art trying to depict "பூமன்னு மாது பொருந்திய மார்பன்" paasuram |
பூமன்னு மாது பொருந்திய மார்பன்*
புகழ்மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந்தவன்*
பல்கலையோர் தாம்மன்ன வந்த இராமா நுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழ* நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.
(இராமானுச நூற்றந்தாதி - 1)
nityam yatIndra! tava divyavapussmrutau mE *
saktam manO bhavatu vAgguNakIrtanEsau |
krutyam cha dAsyakaraNam tu karadvayasya *
vruttyantarEstu vimukham karaNatrayam cha ||
(yatirAja vimshati: - 4)
(yatirAja vimshati: - 4)
No comments:
Post a Comment